• May 23 2026

கட்டுப்பாட்டையிழந்து கவிழ்ந்த முச்சக்கரவண்டி; மூவர் காயம் முச்சக்கரவண்டியும் பலத்த சேதம்!

shanu / Oct 11th 2025, 7:12 pm
image

கட்டுப்பாட்டையிழந்து முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் பலத்த சேதம் அடைந்துள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் இன்று (11) மாலை 1.45 மணியளவில்  நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 


ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று  கட்டுப்பாட்டையிழந்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 


இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 


அத்துடன் விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டையிழந்து கவிழ்ந்த முச்சக்கரவண்டி; மூவர் காயம் முச்சக்கரவண்டியும் பலத்த சேதம் கட்டுப்பாட்டையிழந்து முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று (11) மாலை 1.45 மணியளவில்  நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று  கட்டுப்பாட்டையிழந்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement