• Aug 03 2025

வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான அடையாள எண் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Chithra / Aug 3rd 2025, 12:45 pm
image

 

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் செல்லுபடியாகும் காலம்   நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2025 டிசம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட எண்களுக்கு இந்த நீடிப்பு செல்லுபடியாகும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிநபர் வருமான வரி, கூட்டாண்மை வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி தொடர்பான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு PIN குறியீட்டின் நீட்டிப்பு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான அடையாள எண் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு  2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் செல்லுபடியாகும் காலம்   நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி 2025 டிசம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட எண்களுக்கு இந்த நீடிப்பு செல்லுபடியாகும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.தனிநபர் வருமான வரி, கூட்டாண்மை வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி தொடர்பான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு PIN குறியீட்டின் நீட்டிப்பு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement