• May 18 2025

உயிரிழந்த உறவுகளை நினைவேந்த தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் மண்..!

Chithra / May 18th 2025, 9:10 am
image


 

தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறந்த உறவுகளிற்கு அஞ்சலி செய்வதற்ககாக எழுச்சிபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும்  ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 

ஆத்மசாந்தி பிரர்த்தனையை அடுத்து நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற இருப்பதும் குறிப்பிடதக்கது.


உயிரிழந்த உறவுகளை நினைவேந்த தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் மண்.  தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறந்த உறவுகளிற்கு அஞ்சலி செய்வதற்ககாக எழுச்சிபெற்றுள்ளது.முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும்  ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஆத்மசாந்தி பிரர்த்தனையை அடுத்து நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற இருப்பதும் குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement