• Oct 21 2026

மீண்டும் உயர்ந்தது கோதுமை மாவின் விலை

Chithra / Oct 21st 2026, 7:53 am
image


இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின்  விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் உயர்ந்தது கோதுமை மாவின் விலை இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின்  விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement