• Jul 06 2025

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!

Sharmi / Jun 7th 2025, 5:59 pm
image

நாட்டில் மே மாதத்தில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மார்ச் மாதத்தில் 3,766 பேரும் ஏப்ரல் மாதத்தில் 5,166 பேரும் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 

அதேவேளை, பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு. நாட்டில் மே மாதத்தில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.மார்ச் மாதத்தில் 3,766 பேரும் ஏப்ரல் மாதத்தில் 5,166 பேரும் பதிவாகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதேவேளை, பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now