யாழ்.வடமராட்சி கிழக்கு ஆளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.
இந்த வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த குறித்த உழவு இயந்திரத்தில் இருந்து நேற்று(26) இரவு மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வீதி திருத்தவேலைக்கு வந்த உழவு இயந்திரத்தில் இருந்து களவாடப்பட்ட மோட்டர் யாழ்.வடமராட்சி கிழக்கு ஆளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளதுவீதி அபிவிருத்தி அதிகார சபையால் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.இந்த வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த குறித்த உழவு இயந்திரத்தில் இருந்து நேற்று(26) இரவு மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளதுசம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்