• Jun 01 2026

களுத்துறை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேகநபர் கைது!

shanu / Jun 1st 2026, 6:12 pm
image

களுத்துறை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிசாருக்குத் தகவல் வழங்கியதாக சந்தேகித்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் திட்டமிடலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. 

கடந்த 28 ஆம் திகதி களுத்துறை வெட்டுமகட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.


களுத்துறை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேகநபர் கைது களுத்துறை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்குத் தகவல் வழங்கியதாக சந்தேகித்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் திட்டமிடலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி களுத்துறை வெட்டுமகட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement