போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் ரெட்டை வேடம் போடுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் நாட்டு நிலைமைகள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
போதைப் பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கம் ஆனது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும், தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக் கொண்டு, பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கருத்து தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக வகுப்பு எடுத்த அரசாங்கம், இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையை மறந்துள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.
போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் ரெட்டை வேடம் போடுகிறது - நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் ரெட்டை வேடம் போடுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் நாட்டு நிலைமைகள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,போதைப் பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கம் ஆனது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும், தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக் கொண்டு, பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கருத்து தெரிவித்தார்.அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக வகுப்பு எடுத்த அரசாங்கம், இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையை மறந்துள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.