• Aug 22 2025

அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தியவர் பிரதேசசபையின் முன்னாள் தலைவர்!

shanuja / Aug 21st 2025, 4:51 pm
image

அஞ்சல் திணைக்கள ஊழியர்களில் நேற்றைய தினம் ஆடையை அரைகுறையாக அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர், பிரதேச சபை ஒன்றின் முன்னாள் தலைவர் என தெரியவந்துள்ளது. 

 

லுனுகம்வெகர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவரது நாடாளுமன்ற உரையின் போது குறிப்பிட்டார். 


 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்ட ஊழியர் ஒருவரே இவ்வாறு அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தியவர் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் அஞ்சல் திணைக்கள ஊழியர்களில் நேற்றைய தினம் ஆடையை அரைகுறையாக அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர், பிரதேச சபை ஒன்றின் முன்னாள் தலைவர் என தெரியவந்துள்ளது.  லுனுகம்வெகர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவரது நாடாளுமன்ற உரையின் போது குறிப்பிட்டார்.  19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்ட ஊழியர் ஒருவரே இவ்வாறு அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

Advertisement

Advertisement