• May 25 2026

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்!

Tharmini / Oct 16th 2024, 11:05 am
image

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. அதன்படி இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் முதல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் இந்திய அணி, பங்களாதேசத்திற்கு எதிரான இருபதுக்கு இருபதுக்கு தொடரை 2-0 என வென்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறதுடன் இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. அதன்படி இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் முதல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.அத்துடன் இந்திய அணி, பங்களாதேசத்திற்கு எதிரான இருபதுக்கு இருபதுக்கு தொடரை 2-0 என வென்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறதுடன் இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement