• Jul 03 2025

பாரதிபுரம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மின்சார சபையின் நடவடிக்கை - மக்கள் மிசனம்

Chithra / Jul 3rd 2025, 4:20 pm
image


தனிநபர் ஒருவரின் லாபத்திற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி அதி உயர் மின்சாரத்தை கொண்டு செல்ல முற்பட்ட வேளை பாரதிபுரம் மக்களின் எதிர்ப்பை அடுத்து மின்சார சபையினர் அவ்விடத்தில் இருந்து வெளியேறி சென்றார்கள்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் முதலாம் குறுக்கு தெரு பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி உயர் அழுத்த மின்சார கம்பிகளை கொண்டு செல்வதற்கு ஆரம்ப கட்ட வேலைக்காக வருகை தந்த போது பாரதிபுரம் மக்களின் எதிர்ப்பை அடுத்து அவ்விடத்தை விட்டு விலகிச் சென்ற மின்சார சபையினர்,

மீண்டும் பொலீஸாரை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்கு வருகை தந்து மீண்டும் அது உயர் மின்சார கம்பிகளை கொண்டு செல்லும் ஆரம்ப கட்ட வேலையை மீண்டும்   ஆரம்பிக்க முற்பட்ட வேளையில் மீண்டும் கிராம மக்களின் எதிர்ப்பை அடுத்து அவ்விடத்தை விட்டு விலகி சென்றுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்கள், மாவட்ட அரச அதிபர், கரைக்கு பிரதேச செயலக செயலாளர், மாவட்ட மின்சார சபை ஆகியோர்களுக்கு எழுத்து மூலமாக கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவரின் இலாபத்திற்காக  மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் நோக்கில் அதை உயர் மின்சார கம்பிகளை அமைப்பதற்கு தவறான விடயம் என கிராம மக்கள் மிசனம் தெரிவித்துள்ளார்கள்.


பாரதிபுரம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மின்சார சபையின் நடவடிக்கை - மக்கள் மிசனம் தனிநபர் ஒருவரின் லாபத்திற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி அதி உயர் மின்சாரத்தை கொண்டு செல்ல முற்பட்ட வேளை பாரதிபுரம் மக்களின் எதிர்ப்பை அடுத்து மின்சார சபையினர் அவ்விடத்தில் இருந்து வெளியேறி சென்றார்கள்.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் முதலாம் குறுக்கு தெரு பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி உயர் அழுத்த மின்சார கம்பிகளை கொண்டு செல்வதற்கு ஆரம்ப கட்ட வேலைக்காக வருகை தந்த போது பாரதிபுரம் மக்களின் எதிர்ப்பை அடுத்து அவ்விடத்தை விட்டு விலகிச் சென்ற மின்சார சபையினர்,மீண்டும் பொலீஸாரை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்கு வருகை தந்து மீண்டும் அது உயர் மின்சார கம்பிகளை கொண்டு செல்லும் ஆரம்ப கட்ட வேலையை மீண்டும்   ஆரம்பிக்க முற்பட்ட வேளையில் மீண்டும் கிராம மக்களின் எதிர்ப்பை அடுத்து அவ்விடத்தை விட்டு விலகி சென்றுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்கள், மாவட்ட அரச அதிபர், கரைக்கு பிரதேச செயலக செயலாளர், மாவட்ட மின்சார சபை ஆகியோர்களுக்கு எழுத்து மூலமாக கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளது.தனிநபர் ஒருவரின் இலாபத்திற்காக  மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் நோக்கில் அதை உயர் மின்சார கம்பிகளை அமைப்பதற்கு தவறான விடயம் என கிராம மக்கள் மிசனம் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement