• Apr 23 2026

பெண் பயணியை தாக்கி வெளியே இழுத்து வீசிவிட்டு சென்ற ஆட்டோ சாரதி

Chithra / Apr 23rd 2026, 12:39 pm
image

கொழும்பு - பன்னிபிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பெண் பயணி ஒருவரை தாக்கி வாகனத்திலிருந்து தள்ளிவிட்டுச் சென்ற அதிர்ச்சி  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


174 பேருந்து பாதையில் பயணித்த ஒரு பெண்ணுக்கு இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. 


இச் சம்பவம் அப்பகுதியில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.


இந்த  வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெண் பயணியை தாக்கி வெளியே இழுத்து வீசிவிட்டு சென்ற ஆட்டோ சாரதி கொழும்பு - பன்னிபிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பெண் பயணி ஒருவரை தாக்கி வாகனத்திலிருந்து தள்ளிவிட்டுச் சென்ற அதிர்ச்சி  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 174 பேருந்து பாதையில் பயணித்த ஒரு பெண்ணுக்கு இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த  வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement