• May 02 2025

வேலணையில் திறக்கப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் தேர்தலுக்கான அலுவலகம்

Chithra / May 1st 2025, 4:35 pm
image


வேலணை பிரதேச சபைக்கான தமிழ் தேசிய பேரவையின் உள்ளூர் ஆட்சி அதிகார சபை தேர்தலுக்கான அலுவலகம் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய பேரவையின் அங்கத்துவக் கட்சியின் தலைவரும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வேலணையில் திறக்கப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் தேர்தலுக்கான அலுவலகம் வேலணை பிரதேச சபைக்கான தமிழ் தேசிய பேரவையின் உள்ளூர் ஆட்சி அதிகார சபை தேர்தலுக்கான அலுவலகம் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டதுஇந்நிகழ்வில் தமிழ்த் தேசிய பேரவையின் அங்கத்துவக் கட்சியின் தலைவரும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement