• May 23 2026

தென்மராட்சியில் உயிர்வாழ்நிலை சான்றிதழ் பதிவு!samugammedia

mathuri / Jan 17th 2024, 5:38 pm
image

தென்மராட்சிப் பிரதேச செயலக ஓய்வூதியர்களின் 2024ஆம் ஆண்டுக்கான உயிர் வாழ் நிலை சான்றிதழுக்கான பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் தமது பிரிவு கிராம அலுவலர் அலுவலகத்தி லும், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் ஓய்வு பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் தமது கையொப் பத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சியில் உயிர்வாழ்நிலை சான்றிதழ் பதிவுsamugammedia தென்மராட்சிப் பிரதேச செயலக ஓய்வூதியர்களின் 2024ஆம் ஆண்டுக்கான உயிர் வாழ் நிலை சான்றிதழுக்கான பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் தமது பிரிவு கிராம அலுவலர் அலுவலகத்தி லும், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் ஓய்வு பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் தமது கையொப் பத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement