• May 21 2025

கந்தளாயில் திடீர் சோதனை: நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை..!

Sharmi / May 21st 2025, 8:19 am
image

கந்தளாய் பகுதியில் இன்று நடைபெற்ற திடீர் சோதனையின் போது, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைகள் மேற்கொண்டது.

இந்த சோதனையின் போது, அரிசி மற்றும் உப்பை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தேகத்திற்குரிய வர்த்தகர்களும் கண்டறியப்பட்டனர். இதையடுத்து, பல கடைகள் பரிசோதனையிற்குட் படுத்தப்பட்டன.

சோதனையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்தனர்

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.


கந்தளாயில் திடீர் சோதனை: நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை. கந்தளாய் பகுதியில் இன்று நடைபெற்ற திடீர் சோதனையின் போது, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைகள் மேற்கொண்டது.இந்த சோதனையின் போது, அரிசி மற்றும் உப்பை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தேகத்திற்குரிய வர்த்தகர்களும் கண்டறியப்பட்டனர். இதையடுத்து, பல கடைகள் பரிசோதனையிற்குட் படுத்தப்பட்டன.சோதனையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்தனர்இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement