• May 30 2026

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!samugammedia

Ziya / Feb 5th 2024, 9:55 am
image

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(05) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று  182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.


தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(05) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று  182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement