• May 29 2025

மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்..!

Sharmi / May 27th 2025, 2:06 pm
image

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

 அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.64 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.


மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.64 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement