• Aug 30 2025

முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம்

Aathira / Aug 30th 2025, 9:07 am
image

முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,

காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி தெரிவித்தார். 

மேலும், பிரதேச செயலக மட்டத்தில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

காவலி வலயங்களின் 5,300 ஹெக்டேயர் காணியை முதலீட்டுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப விடுவிப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார். 




முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம் முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி தெரிவித்தார். மேலும், பிரதேச செயலக மட்டத்தில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காவலி வலயங்களின் 5,300 ஹெக்டேயர் காணியை முதலீட்டுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த காணிகளை முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப விடுவிப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement