• May 26 2026

அவசரகாலநிலை மேலும் நீடிப்பு - வெளியாகிய விசேட வர்த்தமானி

shanu / Mar 2nd 2026, 4:48 pm
image


அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. 


நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அவசரகாலநிலை மேலும் நீடிப்பு - வெளியாகிய விசேட வர்த்தமானி அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement