• Jan 14 2025

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்..!samugammedia

mathuri / Jan 7th 2024, 11:14 am
image

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர்.

குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், இவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறித்த பதவி வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்.samugammedia இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர்.குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், இவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறித்த பதவி வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement