• Dec 09 2024

இலங்கை T 20 போட்டிக்கான வீரர்களின் விபரம் வெளியானது!

Anaath / Oct 10th 2024, 9:16 am
image

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கைக்  குழாமின் விபரம்  வெளியாகியுள்ளது.

குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை T 20 போட்டிக்கான வீரர்களின் விபரம் வெளியானது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கைக்  குழாமின் விபரம்  வெளியாகியுள்ளது.குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement