• Apr 17 2026

ஜப்பான் கடற்படைக் கப்பலில் மருத்துவ உதவி தேவைப்பட்டவரை பொறுப்பேற்ற இலங்கை கடற்படை!

shanu / Mar 6th 2026, 10:42 pm
image

 

கொழும்புக்கு  அப்பால் மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பான்  கடற்படை கப்பலான "JMSDF ONAMI" இலிருந்து ஒருவருக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதான தகவலையடுத்து அவரை இலங்கை  கடற்படையினர் பொறுப்பேற்று  கரைக்கு கொண்டுவந்துள்ளனர். 


இவருக்கு முதலுதவியை கடற்படையினர் வழங்கு  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

ஜப்பான் கடற்படைக் கப்பலில் மருத்துவ உதவி தேவைப்பட்டவரை பொறுப்பேற்ற இலங்கை கடற்படை  கொழும்புக்கு  அப்பால் மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பான்  கடற்படை கப்பலான "JMSDF ONAMI" இலிருந்து ஒருவருக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதான தகவலையடுத்து அவரை இலங்கை  கடற்படையினர் பொறுப்பேற்று  கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இவருக்கு முதலுதவியை கடற்படையினர் வழங்கு  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement