• May 06 2025

மருதங்கேணி இலங்கை வங்கி விடுத்த விசேட அறிவித்தல்

Thansita / May 5th 2025, 8:02 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது 

அதாவது நாளைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலுக்காக மருதங்கேணி இலங்கை வங்கி கிளையானது காலை 8:30 முதல் காலை 10:30மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்பதை அறிவித்துள்ளது

ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கு ATM,CRM இயந்திரங்கள் 24மணி நேரமும் பாவனையில் இருக்கும் என்பதை இலங்கை வங்கி கிளையானது அறிவித்துள்ளது 


மருதங்கேணி இலங்கை வங்கி விடுத்த விசேட அறிவித்தல் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது அதாவது நாளைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலுக்காக மருதங்கேணி இலங்கை வங்கி கிளையானது காலை 8:30 முதல் காலை 10:30மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்பதை அறிவித்துள்ளது ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கு ATM,CRM இயந்திரங்கள் 24மணி நேரமும் பாவனையில் இருக்கும் என்பதை இலங்கை வங்கி கிளையானது அறிவித்துள்ளது 

Advertisement

Advertisement

Advertisement