• Jul 01 2025

அதிக டிக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சாதனை!

shanuja / Jun 30th 2025, 1:43 pm
image

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர்   கேசவ் மஹாராஜ் சாதனை படைத்துள்ளார்.


சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். 


அந்த வகையில் ரெஸ்ட் போட்டியில் அதிகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்  வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மஹாராஜ் படைத்துள்ளார்.    

 

கேசவ் மஹாராஜ் 59 ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதிக டிக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சாதனை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர்   கேசவ் மஹாராஜ் சாதனை படைத்துள்ளார்.சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அந்த வகையில் ரெஸ்ட் போட்டியில் அதிகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்  வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மஹாராஜ் படைத்துள்ளார்.     கேசவ் மஹாராஜ் 59 ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement