நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமத்தின் தொழில்பயிற்சி நிலையத்தில் 2023/2024ம் ஆண்டு பயிற்சி பெற்ற பயிலுனர்களை கெளரவிக்கும் முகமாக தேசிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் பயிற்சி நிலையத்தின் அதிபர் திரு.மகேந்திரன் நந்தக்குமார் தலைமையில் நடைபெற்றது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணம் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகர், கெளரவ விருந்தினராக ஆனணையாளர் (நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ) திருமதி .சுஜிதா சிவதாஸ் அவர்களும்,தேசிய இயக்குனர் (எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமம் ) திவாகர் ரத்னதுறை மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு .செல்வராசா பத்மராசா ,திரு .லோச்சன தரிந்து முகாமையாளர் தேசிய பயிலுனர் பயிற்சி அதிகார சபை, திரு.திருமுகன் திருமதி.பிரபாகரன் பிரதீபா மேலும் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,sos அன்னையர்கள்,சிறார்கள் ,மற்றும் தொழில்பயிற்சி நிலைய மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததோடு
மேலும் மாணவர்களுக்கான தேசிய தகமை சான்றிதழ்களை வழங்கி கெளரவித்ததோடு , மரக்கன்று நாட்டப்பட்டு இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
எஸ்.ஒ.எஸ் தொழில்பயிற்சி நிலையத்தின் தேசிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமத்தின் தொழில்பயிற்சி நிலையத்தில் 2023/2024ம் ஆண்டு பயிற்சி பெற்ற பயிலுனர்களை கெளரவிக்கும் முகமாக தேசிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் பயிற்சி நிலையத்தின் அதிபர் திரு.மகேந்திரன் நந்தக்குமார் தலைமையில் நடைபெற்றது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணம் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகர், கெளரவ விருந்தினராக ஆனணையாளர் (நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ) திருமதி .சுஜிதா சிவதாஸ் அவர்களும்,தேசிய இயக்குனர் (எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமம் ) திவாகர் ரத்னதுறை மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு .செல்வராசா பத்மராசா ,திரு .லோச்சன தரிந்து முகாமையாளர் தேசிய பயிலுனர் பயிற்சி அதிகார சபை, திரு.திருமுகன் திருமதி.பிரபாகரன் பிரதீபா மேலும் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,sos அன்னையர்கள்,சிறார்கள் ,மற்றும் தொழில்பயிற்சி நிலைய மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததோடு மேலும் மாணவர்களுக்கான தேசிய தகமை சான்றிதழ்களை வழங்கி கெளரவித்ததோடு , மரக்கன்று நாட்டப்பட்டு இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.