• Jan 19 2026

ஜப்பானில் விடாது பொழியும் பனி; கொட்டும் மழை போல் பெய்யும் அழகான காட்சி!

shanuja / Dec 12th 2025, 10:48 pm
image

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் உள்ள கின்சான் ஒன்சென் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.


கொட்டும் மழை போல் பனி பொழியும் காட்சி பார்ப்போரை மயக்கும் வகையில் காணப்படுகின்றது. 


பலத்த மழை விடாது பொழிவது போல் பனி பொழிந்து வருகின்றது. பனிப் பொழிவுக்கு மத்தியில் அங்குள்ளவர்கள் சென்று வருகின்றனர்.  


டிசம்பர் மாதம் பனியுடனான காலநிலை என்பதால் அங்கு இவ்வாறு மழை போல் பனிபொழிந்து வருகின்றமை அவதானிக்க முடிகின்றது. 


கொட்டும் பனிக்குள் உறைந்தவாறு மக்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜப்பானில் விடாது பொழியும் பனி; கொட்டும் மழை போல் பெய்யும் அழகான காட்சி ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் உள்ள கின்சான் ஒன்சென் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.கொட்டும் மழை போல் பனி பொழியும் காட்சி பார்ப்போரை மயக்கும் வகையில் காணப்படுகின்றது. பலத்த மழை விடாது பொழிவது போல் பனி பொழிந்து வருகின்றது. பனிப் பொழிவுக்கு மத்தியில் அங்குள்ளவர்கள் சென்று வருகின்றனர்.  டிசம்பர் மாதம் பனியுடனான காலநிலை என்பதால் அங்கு இவ்வாறு மழை போல் பனிபொழிந்து வருகின்றமை அவதானிக்க முடிகின்றது. கொட்டும் பனிக்குள் உறைந்தவாறு மக்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement