இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின்(SLT) இணைய சேவைகள் சற்றுமுன்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
SLT இணைய சேவைகள் இன்று காலை முதல் சீரற்ற நிலையில் தடைப்பட்டிருந்தது
இதனால் SLT இணைய சேவையை பயன்படுத்தும் பல நிறுவனங்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.
இருப்பினும் சற்றுமுன்னர் SLT இணைய சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் வழமைக்கு திரும்பிய SLT இணைய சேவைகள். இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின்(SLT) இணைய சேவைகள் சற்றுமுன்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,SLT இணைய சேவைகள் இன்று காலை முதல் சீரற்ற நிலையில் தடைப்பட்டிருந்ததுஇதனால் SLT இணைய சேவையை பயன்படுத்தும் பல நிறுவனங்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.இருப்பினும் சற்றுமுன்னர் SLT இணைய சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.