அங்குலானை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, 24 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, திருமணத்திற்கு புறம்பான தொடர்புடைய நபருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக, அவர் மீது தாக்குதல் நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை அங்குலானை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்குலானை பிரதேசத்தில் இளம் பெண் அடித்துக் கொலை அங்குலானை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, 24 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.முதற்கட்ட விசாரணைகளின்படி, திருமணத்திற்கு புறம்பான தொடர்புடைய நபருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக, அவர் மீது தாக்குதல் நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை அங்குலானை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.