• Apr 21 2026

4 மாகாணங்களுக்கு விடுக்கப்ட்ட கடும் மின்னல் எச்சரிக்கை

Thansita / Mar 2nd 2025, 7:17 pm
image

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னல் , இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

4 மாகாணங்களுக்கு விடுக்கப்ட்ட கடும் மின்னல் எச்சரிக்கை மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னல் , இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement