கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இன்றைய தினம் எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பெரும்பான்மையைப் பெறாத பிற உள்ளாட்சி மன்றங்களிலும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தனது கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
கொழும்பு மேயர் பதவி எங்களுக்கே சொல்கிறார் ரஞ்சித் கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.இன்றைய தினம் எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.பெரும்பான்மையைப் பெறாத பிற உள்ளாட்சி மன்றங்களிலும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தனது கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.