• Jul 03 2025

இந்திய விமான ஓடுதளம் விற்பனை - இருவருக்கு வழக்குத் தாக்கல் !

shanuja / Jul 2nd 2025, 3:17 pm
image

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்த இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டுவல்லா என்ற கிராமத்தில் உள்ள தாயும் மகனும் இணைந்து விமான  ஓடுதளத்தை விற்பனை செய்துள்ளனர்.


இது தொடர்பில் தனிநபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து  தாய்,மகன் என இருவர் மீதும் வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

 

இதேவேளை- கடந்த 1997 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய விமான ஓடுதளம் விற்பனை - இருவருக்கு வழக்குத் தாக்கல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்த இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டுவல்லா என்ற கிராமத்தில் உள்ள தாயும் மகனும் இணைந்து விமான  ஓடுதளத்தை விற்பனை செய்துள்ளனர்.இது தொடர்பில் தனிநபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து  தாய்,மகன் என இருவர் மீதும் வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இதேவேளை- கடந்த 1997 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement