சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்றையதினம் 4 மாணவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர்களே இவ்வர்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை - 4 மாணவர்கள் கைது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்றையதினம் 4 மாணவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர்களே இவ்வர்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்