• May 09 2026

மீண்டும் சந்தித்த ரணில் – பஷில்..! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

Chithra / May 10th 2024, 12:38 pm
image

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி செயற்பாட்டு நிலையங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் சந்தித்த ரணில் – பஷில். இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி செயற்பாட்டு நிலையங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement