யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்று காலை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு கள வியஜம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் காணப்படும் குறைபாடுகளை கேடடறிந்ததுடன் குறித்த கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான ரூபன், மற்றும் நிதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மந்திகை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு ரஜீவன் எம்.பி வியஜம் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்று காலை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு கள வியஜம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். குறித்த கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் காணப்படும் குறைபாடுகளை கேடடறிந்ததுடன் குறித்த கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான ரூபன், மற்றும் நிதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.