• Mar 26 2026

ஆதரித்து வாதிடும் (Advocacy) பொறிமுறை செயலமர்வு!

shanu / Mar 25th 2026, 9:25 pm
image


ஆதரித்து வாதிடும் (Advocacy) பொறிமுறை, யுக்திகள் மற்றும் முன்னெடுக்கள் தொடர்பான இரண்டு நாட்கள் செயலமர்வு 24-25 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தது.


குறித்த செயலமர்வானது, வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றிருந்தது.


நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற் இச்செயல் வில், வளவாளராக சட்டத்தரணி முகமட் ஆசாத், அவர்களால் நெறிப்படுத்தினார்.


இலங்கை அரசின் கிளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் ஜனநாயக நடைமுறைகளை  உரிமைகள்  சட்டங்களை முறையாக நடைமுறை படுத்துவதன் மூலம் எவ்வாறு குடிமக்களின் சமூக இடைவெளிகளை (Civic Space) பாதுகாப்பது எனும் தொனிப்பொருளில் இப்பயிற்சி நடைபெற்றது.


குறித்த செயலமர்வில் மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் சுபாஷ், நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனத்தின் பணிப்பாளர் தர்மலிங்கம் கணேஷ், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பினர், பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.


ஆதரித்து வாதிடும் (Advocacy) பொறிமுறை செயலமர்வு ஆதரித்து வாதிடும் (Advocacy) பொறிமுறை, யுக்திகள் மற்றும் முன்னெடுக்கள் தொடர்பான இரண்டு நாட்கள் செயலமர்வு 24-25 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தது.குறித்த செயலமர்வானது, வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றிருந்தது.நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற் இச்செயல் வில், வளவாளராக சட்டத்தரணி முகமட் ஆசாத், அவர்களால் நெறிப்படுத்தினார்.இலங்கை அரசின் கிளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் ஜனநாயக நடைமுறைகளை  உரிமைகள்  சட்டங்களை முறையாக நடைமுறை படுத்துவதன் மூலம் எவ்வாறு குடிமக்களின் சமூக இடைவெளிகளை (Civic Space) பாதுகாப்பது எனும் தொனிப்பொருளில் இப்பயிற்சி நடைபெற்றது.குறித்த செயலமர்வில் மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் சுபாஷ், நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனத்தின் பணிப்பாளர் தர்மலிங்கம் கணேஷ், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பினர், பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement