• May 17 2025

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

Chithra / May 16th 2025, 7:42 pm
image

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலாக உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருப்பதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று (16) தெரிவித்தார். 

ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி, இந்தச் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலாக உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருப்பதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று (16) தெரிவித்தார். ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி, இந்தச் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement