• Nov 04 2026

அக்கரப்பத்தனை உருலேக்கர் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

Ziya / Nov 2nd 2026, 9:55 am
image

நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உருலேக்கர்  தோட்டப் பகுதியில் இருந்த பாலத்தை உடனடியாக செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த 2025 ம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட  தித்வா புயலின் போதும் இயற்கை சீற்றம் காரணமாக இந்தப் பாலம் உடைந்து, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. 


இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோயாளர்கள் ஆற்றைக் கடந்து பிரதான வைத்தியசாலைக்கோ அல்லது பாடசாலைக்கோ செல்ல முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்த பாலத்தை விரைவாக சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


அக்கரப்பத்தனை உருலேக்கர் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உருலேக்கர்  தோட்டப் பகுதியில் இருந்த பாலத்தை உடனடியாக செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2025 ம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட  தித்வா புயலின் போதும் இயற்கை சீற்றம் காரணமாக இந்தப் பாலம் உடைந்து, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோயாளர்கள் ஆற்றைக் கடந்து பிரதான வைத்தியசாலைக்கோ அல்லது பாடசாலைக்கோ செல்ல முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்த பாலத்தை விரைவாக சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement