சர்வதேசம் தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் .
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் தலைமயில் ஏற்காடு செய்யப்பட்டது .
சர்வதேச தேயிலை தினத்தையொட்டி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமான (ISD) நிறுவனம் ஏற்பாட்டில் மலையக பெருத்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட பல்வேறு உரிமை சார் விடயங்களை உள்ளடக்கி தமது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் இடம்பெற்றது .
இதனுடன் ஊடகங்களுக்கு சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் கருத்து கூறுவது ,
தேயிலை செடிகளை நம்பி தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும் , அபிவிருத்தியை காணாதவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு எப்போ விடு கிடைக்கும் ? இன்றும் அந்த மக்களின் சம்பல பிரச்சனை தொடர்கிறது . காணி பிரச்சனை தொடர்கிறது .
வீட்டு பிரச்சனை தொடர் கதையாக உள்ள அந்த மக்கள் வாழு வீடுகளில் சிறியளவான புனரமைப்பு செய்வதற்கும் தோட்டா நிர்வாகத் தின் அனுமதி பெறப்பட வேண்டும் . அவ்வாறு புனரமைக்கப்படும் வீடுகள் பெருந்தோட்ட மக்களின் சொந்த வீடுகளாக கருடவும் முடியாது இதில் தற்போது புதிதாக மாடி வீட்டுத் திட்டத்தினை அமுல்படுத்தி வருகிறது . இது எங்க மக்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாக்வே கருதுகின்றோம் . எனவே ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் எங்க மக்களுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக் வேண்டும் இதற்கக நாங்கள் எந்த வழியிலும் போராட தயாராக உள்ளோம்
என்றனர்
சர்வதேச தேயிலை தினத்தில் நுவரெலியாவில் உரிமைகோரி கவனயீர்ப்புப் போராட்டம் சர்வதேசம் தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் .இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் தலைமயில் ஏற்காடு செய்யப்பட்டது .சர்வதேச தேயிலை தினத்தையொட்டி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமான (ISD) நிறுவனம் ஏற்பாட்டில் மலையக பெருத்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட பல்வேறு உரிமை சார் விடயங்களை உள்ளடக்கி தமது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் இடம்பெற்றது .இதனுடன் ஊடகங்களுக்கு சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் கருத்து கூறுவது ,தேயிலை செடிகளை நம்பி தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும் , அபிவிருத்தியை காணாதவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு எப்போ விடு கிடைக்கும் இன்றும் அந்த மக்களின் சம்பல பிரச்சனை தொடர்கிறது . காணி பிரச்சனை தொடர்கிறது .வீட்டு பிரச்சனை தொடர் கதையாக உள்ள அந்த மக்கள் வாழு வீடுகளில் சிறியளவான புனரமைப்பு செய்வதற்கும் தோட்டா நிர்வாகத் தின் அனுமதி பெறப்பட வேண்டும் . அவ்வாறு புனரமைக்கப்படும் வீடுகள் பெருந்தோட்ட மக்களின் சொந்த வீடுகளாக கருடவும் முடியாது இதில் தற்போது புதிதாக மாடி வீட்டுத் திட்டத்தினை அமுல்படுத்தி வருகிறது . இது எங்க மக்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாக்வே கருதுகின்றோம் . எனவே ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் எங்க மக்களுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக் வேண்டும் இதற்கக நாங்கள் எந்த வழியிலும் போராட தயாராக உள்ளோம் என்றனர்