• Apr 29 2026

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா...!samugammedia

Ziya / Dec 20th 2023, 3:00 pm
image

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா இன்று(20) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தலைவர் இ.சுரேந்திரன் தலைமையில் நடை பெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க  அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன், கிறிஸ்து பிறப்பின் மகிமையில் நாம் எதனை பின்பற்றுகின்றோம் என்பதனைப் பற்றி  உரையாற்றினார்.

இதன்போது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி, கிறிஸ்மஸ் ஆடல் பாடல் ,சிறார்களின் ஆடல் பாடல்கள் என்பன இடம்பெற்றன.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் ம.கமலரூபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.





யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா.samugammedia யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா இன்று(20) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தலைவர் இ.சுரேந்திரன் தலைமையில் நடை பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க  அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன், கிறிஸ்து பிறப்பின் மகிமையில் நாம் எதனை பின்பற்றுகின்றோம் என்பதனைப் பற்றி  உரையாற்றினார்.இதன்போது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி, கிறிஸ்மஸ் ஆடல் பாடல் ,சிறார்களின் ஆடல் பாடல்கள் என்பன இடம்பெற்றன.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் ம.கமலரூபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement