எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள், தங்காலை நகர சபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
எல்ல பகுதியில் கடந்த நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தற்காலை நகர சபைக்கு செல்லவுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்களுக்கு மக்கள் அஞ்சலி எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள், தங்காலை நகர சபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.எல்ல பகுதியில் கடந்த நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தற்காலை நகர சபைக்கு செல்லவுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.