• Sep 05 2025

செம்மணியில் மேலும் ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

Aathira / Sep 5th 2025, 8:10 pm
image

செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் போது இன்று (5) ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 11 மனித  எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக யாழ். மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணியில் மேலும் ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் போது இன்று (5) ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், 11 மனித  எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக யாழ். மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement