யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் பனைமரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் கடும் காற்று வீசி வரும் நிலையில் புன்னையடி பகுதியில் இவ்வாறு நேற்று(29) பனைகளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
நிலவிவரும் கடும் காற்றால் தீ ஏனைய பனை மரங்களுக்கும் பரவி வருவதால் அதிகளவான பனை மரங்கள் தீயில் கருகியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது
குறித்த பனைகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென்றும் குறித்த செயல் அப்பகுதி மக்களிடத்தில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் பனைமரங்களுக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் பனைமரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பகுதியில் கடும் காற்று வீசி வரும் நிலையில் புன்னையடி பகுதியில் இவ்வாறு நேற்று(29) பனைகளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. நிலவிவரும் கடும் காற்றால் தீ ஏனைய பனை மரங்களுக்கும் பரவி வருவதால் அதிகளவான பனை மரங்கள் தீயில் கருகியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது குறித்த பனைகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென்றும் குறித்த செயல் அப்பகுதி மக்களிடத்தில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.