• Oct 02 2025

பாடசாலைக்குள் மதுபானம்; சிறுவர்கள் தின கொண்டாட்டத்தில் சிக்கிய மூன்று மாணவர்கள்

Chithra / Oct 2nd 2025, 8:50 am
image


மொனராகலை -  ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்குள் மதுபானம் கொண்டு சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் மதுபானம் கொண்டு வந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்குள் மதுபானம்; சிறுவர்கள் தின கொண்டாட்டத்தில் சிக்கிய மூன்று மாணவர்கள் மொனராகலை -  ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்குள் மதுபானம் கொண்டு சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் மதுபானம் கொண்டு வந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement