• Jun 02 2026

பாலம்போட்டாறு பத்தினி அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகை!

Ziya / Jun 1st 2026, 2:33 pm
image

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் இருந்து பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஊர்வலமாக காவடி, கும்பம், கரகம் நேர்கடன்களோடு பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருகை தந்து பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயத்தை இன்று (01) சென்றடைந்தன. 


திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தி ஊடாக குறித்த வாகன பேரணி சென்றது.


இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ஆகியோர்களும்  வழிபாட்டில் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார். 


இதில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.


பாலம்போட்டாறு பத்தினி அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் இருந்து பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஊர்வலமாக காவடி, கும்பம், கரகம் நேர்கடன்களோடு பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருகை தந்து பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயத்தை இன்று (01) சென்றடைந்தன. திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தி ஊடாக குறித்த வாகன பேரணி சென்றது.இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ஆகியோர்களும்  வழிபாட்டில் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார். இதில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement