காகம் ஒன்றின் புத்தி சாலித்தனமான செயற்பாடு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வடை திருடுன காகத்தின் கதை யாவரும் அறிந்ததே.ஆனால் இந்த காகம் பிஸ்கேட்டினை பக்குவமாக எடுத்துகொண்டு செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிஸ்கட்டை மாத்திரம் துக்கிக்கொண்டு பறக்காமல் அனைத்து பிஸ்கேட்டையும் பக்குவமாக எடுத்து கொண்டும் பறக்கும் காகத்தின் புத்திசாலிதனம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
முதல் முயற்சியில் ஒரு பிஸ்கட் விடுபட்டத்தினை உணர்ந்த காகம் விடாமுயற்சியுடன் அனைத்து பிஸ்கேட்டையும் கீழே வைத்து விட்டு மீண்டும் முயற்சித்து அனைத்து பிஸ்பட்டுகளையும் நுட்பமாக எடுத்து கொண்டு பறந்தது.
பழைய 'வடை திருடுன கதை' எல்லாம் இனிமே செல்லாது என வேடிக்கையாக அனைவரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
அது பார்வையாளர்களிடையே வேடிக்கையும் ஆச்சிரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியை அனைவரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பிஸ்கட் போதாது எல்லாம் எனக்குத்தான்-புத்திசாலித்தனமாக திருடிய காகம் https://www.facebook.com/share/v/1CXGR6MrV3/காகம் ஒன்றின் புத்தி சாலித்தனமான செயற்பாடு இணையத்தில் வைரலாகி வருகின்றது.வடை திருடுன காகத்தின் கதை யாவரும் அறிந்ததே.ஆனால் இந்த காகம் பிஸ்கேட்டினை பக்குவமாக எடுத்துகொண்டு செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிஸ்கட்டை மாத்திரம் துக்கிக்கொண்டு பறக்காமல் அனைத்து பிஸ்கேட்டையும் பக்குவமாக எடுத்து கொண்டும் பறக்கும் காகத்தின் புத்திசாலிதனம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.முதல் முயற்சியில் ஒரு பிஸ்கட் விடுபட்டத்தினை உணர்ந்த காகம் விடாமுயற்சியுடன் அனைத்து பிஸ்கேட்டையும் கீழே வைத்து விட்டு மீண்டும் முயற்சித்து அனைத்து பிஸ்பட்டுகளையும் நுட்பமாக எடுத்து கொண்டு பறந்தது.பழைய 'வடை திருடுன கதை' எல்லாம் இனிமே செல்லாது என வேடிக்கையாக அனைவரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.அது பார்வையாளர்களிடையே வேடிக்கையும் ஆச்சிரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.குறித்த காணொளியை அனைவரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.