நிபந்தனையற்ற சரணடைதலை தவிர (Unconditional Surrender) ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரான் சரணாகதி அடைந்த பின்னர், ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாங்களும் எங்கள் துணை நாடுகளும் ஈரானை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வர கடுமையாக உழைப்போம்.
ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும். ‘ஈரானை மீண்டும் சிறப்பாக மாற்றுவோம்
என பதிவிட்டுள்ளார்.
நிபந்தனையற்ற சரணடைவை தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை; ட்ரம்ப் அறிவிப்பு நிபந்தனையற்ற சரணடைதலை தவிர (Unconditional Surrender) ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.அவரது பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரான் சரணாகதி அடைந்த பின்னர், ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாங்களும் எங்கள் துணை நாடுகளும் ஈரானை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வர கடுமையாக உழைப்போம்.ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும். ‘ஈரானை மீண்டும் சிறப்பாக மாற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.