நெல்லை கொள்வனவு செய்ய நாளை முதல் (03) புதிய விலை நடைமுறைப்படுத்த நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகியுள்ளது.
அதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 1 கிலோகிராம் நாடு நெல் வகை 120 ரூபாவுக்கும் 1 கிலோகிராம் சம்பா 125 ரூபாவுக்கும் 1 கிலோகிராம் கீரி சம்பா 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவிற்கு நாளை முதல் புதிய விலை நெல்லை கொள்வனவு செய்ய நாளை முதல் (03) புதிய விலை நடைமுறைப்படுத்த நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகியுள்ளது. அதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய 1 கிலோகிராம் நாடு நெல் வகை 120 ரூபாவுக்கும் 1 கிலோகிராம் சம்பா 125 ரூபாவுக்கும் 1 கிலோகிராம் கீரி சம்பா 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.