• Jul 17 2025

Thansita / Jul 16th 2025, 10:25 pm
image

NAITA சான்றிதழ் வைபவம் நாளை வியாழக்கிழமை பி.ப 2 மணிமுதல் 5 மணிவிரை  யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது

NAITA யாழ் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக வடக்கு மாகாண  ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் கலந்துகொள்ளவுள்ளனர் 

பல்துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன அந்தவகையில்  outo mobile தன்னியக்க வல்லுனர், கணிணி ஆய்வாளர்,தையலாளர், அழகுக்கலை இவ்வாறான துறைகளை சேர்ந்த 190 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு  வழங்கப்படவுள்ளது


இதுவரைகாலமும் சான்றிதழ்கள் பயிலுனரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால்  இம்முறை பயிலுனர்களின் வேண்டுக்கோளுக்கிணங்கவும்  இச் செயற்திட்டம் தெரியாமல் பலபேர் இருப்பதனால் அதனை தெரியப்படுத்தும் நோக்குடனும் இச்சான்றிதழ் வைபவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்



NAITA சான்றிதழ் வைபவம் நாளை NAITA சான்றிதழ் வைபவம் நாளை வியாழக்கிழமை பி.ப 2 மணிமுதல் 5 மணிவிரை  யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுNAITA யாழ் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக வடக்கு மாகாண  ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் கலந்துகொள்ளவுள்ளனர் பல்துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன அந்தவகையில்  outo mobile தன்னியக்க வல்லுனர், கணிணி ஆய்வாளர்,தையலாளர், அழகுக்கலை இவ்வாறான துறைகளை சேர்ந்த 190 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு  வழங்கப்படவுள்ளதுஇதுவரைகாலமும் சான்றிதழ்கள் பயிலுனரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால்  இம்முறை பயிலுனர்களின் வேண்டுக்கோளுக்கிணங்கவும்  இச் செயற்திட்டம் தெரியாமல் பலபேர் இருப்பதனால் அதனை தெரியப்படுத்தும் நோக்குடனும் இச்சான்றிதழ் வைபவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement