• May 23 2026

இத்தாலியில் எட்னா எரிமலை வெடித்தது...

Thansita / Jun 2nd 2025, 10:14 pm
image

 இத்தாலியின் சிசிலியின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலை சில மணி நேரத்திற்கு முன்பு, வெடித்துள்ளது

இதனால் மக்கள் வெளியேறிவிட்டனர். 

இது தொடர்பான சரியான அறிவிப்பை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

மவுண்ட் எட்னா உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். 

மேலும் இது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாகும்.

 கடந்த கால வரலாற்றில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது. அது தவிர இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியது. இதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் சற்றுமுன்னர் மீண்டும் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இத்தாலியில் எட்னா எரிமலை வெடித்தது.  இத்தாலியின் சிசிலியின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலை சில மணி நேரத்திற்கு முன்பு, வெடித்துள்ளதுஇதனால் மக்கள் வெளியேறிவிட்டனர். இது தொடர்பான சரியான அறிவிப்பை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.மவுண்ட் எட்னா உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். மேலும் இது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த கால வரலாற்றில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது. அது தவிர இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது.இந்த நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியது. இதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.இந்நிலையில் சற்றுமுன்னர் மீண்டும் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement