திருகோணமலைஇ ஹபரண வீதியில் கல்வாங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியன் மலிந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரலவின் ஊடகச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மோட்டார் சைக்கில் விபத்து சாரதி ஸ்தலத்தில் பலி- திருகோணமலையில் சோகம் திருகோணமலைஇ ஹபரண வீதியில் கல்வாங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுகந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியன் மலிந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரலவின் ஊடகச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது